Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 3, 2020

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை



வீடுகளில் மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டு வர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. மாற்று முதலீட்டு திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை.

சென்னை: கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தானாக முன்வந்து விவரங்களை ஒப்படைப்போர் வரி மற்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment