Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 22, 2020

10, 12-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் வேலை

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய இராணுவம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 17 1/2 முதல் 21 மற்றும் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 03.11..2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : உடல் தகுதி சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ சோதனை மற்றும் பொதுவான நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment