Search This Blog

Saturday, September 19, 2020

கொரோனா தாக்கம் - பள்ளிகள் விற்பனைக்கு...

0 comments
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்.

பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சம்பளம் மற்றும் பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல் பள்ளிகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment