பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களில் எண்ணிக்கையை 07.10.2020 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும் படி அமைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Tuesday, September 22, 2020
மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment