அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன் தனக்கென்று ஒரு chennal உருவாக்கி தனது புதிய படைப்புகளை பதிவேற்றம் செய்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் முன் மாதிரியாகவும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் ஆசியும் பெற்றுள்ள இம்மாணவனை உற்சாகபடுத்த ஆசிரியர்களாகிய நாம் அம்மாணவனின் Chennal ஐ Subscribe செய்து மாணவனை ஊக்குவிப்பதோடு நமது பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்கலாம்!
CLICK HERE TO VIEW THE YOUTUBE CHANNEL
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Saturday, September 26, 2020
Home
கல்விச்செய்திகள்
கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவன்!
கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவன்!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment