Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 24, 2020

10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்கள் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

DEE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் இன்றைய ( 23.10.2020 ) உத்தரவு!
DEE Incentive Details Proceedings - Download here...

No comments:

Post a Comment