சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
நிறுவனம்: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT)
பணி: junior research fellow
பணி இடம்: சென்னை
கல்வி தகுதி: B.Tech/M.Tech (Chemical Engineering / ECE)
NET/ GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மாத சம்பளம்: ரூ.31,000 வரை
தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20Research%20Fellow%20in%20the%20Dept.%20of%20Chemical%20Engineering.pdf என்ற லிங்கை கிளிக் அதில் கொடுக்கப்பட்டு உள்ள தகவலின்படி இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



No comments:
Post a Comment