JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு துறைகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதன்பின்பே பள்ளிகள் திறப்பு அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் 60 % பாடங்கள் மட்டுமே கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படுகிறது, அதில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment