Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 15, 2020

கம்பராமாயணம் படிக்கலாம் வாங்க!

கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன.

இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும்.ராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது.இந்நூல் கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்டதால் கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 116 படலங்களையும், 10,500 பாடல்களையும் கொண்டவை.

கம்பராமாயணம் PDF: CLICK DOWNLOAD

No comments:

Post a Comment