JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உலக அளவில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப்பில் அசத்தலான அப்டேட்கள் விரைவில் வர இருக்கின்றன.
வடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது பீட்டா செயலியில் அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. புதிய அப்டேட்டில் மிஸ்டு கால்களில் இணைவது, பேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
தற்சமயம் க்ரூப் கால்களை ஏற்கவில்லை எனில், கால் செய்தவர் முயற்சிக்காமல் பயனர்களால் அதில் இணைய முடியாது. இத்துடன் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த கைரேகை வசதியுடன் பேஸ் அன்லாக் வசதியும் வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படுகிறது .
அதனால் விரைவில் வாட்ஸ் அப் இன்னும் மேம்படுத்தப்பட்ட செயலியாக அனைவர் மத்தியிலும் வலம் வரும் என்று எதிர்பார்க்கலாம். இ-மெயில், எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை தவிர்த்துள்ளதால் வாட்ஸ் அப்பை பயனாளர்கள் மிகவும் விரும்பி உபயோகிக்கின்றனர்.
No comments:
Post a Comment