JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும் இந்த கேந்திரிய வித்தியாலயா மிகச்சிறந்த , தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . இந்த புதிய பள்ளி மூலம் பயனடையப் போகும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் பள்ளி , பரந்து விரிந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வரிசையில் , 1243 ஆவது பள்ளியாக இருக்கும்.
No comments:
Post a Comment