JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, October 31, 2020

சளி தொல்லையில் இருந்து விடுபட தேங்காய்எண்ணெய் கற்பூரம்

தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியது அதில் கற்பூர வில்லைகள் சேர்த்து, சூடு ஆறியதும் முகம், நெற்றி, மூக்கு, மூக்கை சுற்று. முதுகுப்பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள். 

தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ்சுக்கூட்டில் இருக்கும் சளி எவ்வளவு கெட்டியாக இருந்தாலும் கரைந்து வெளியேறிவிடும். இதனை பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment