JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, October 31, 2020

நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவும் உடற்பயிற்சிகள்

நீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான் உடற்பயிற்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமும் தண்டால் செய்வது. குறைந்தது 50 தண்டாலாவது செய்யுங்கள்.

வாக்கிங் போவது

சைக்கிள் ஓட்டுவது

மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக யோகா செய்வது.

இந்த நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வாருங்கள். நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment