Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 3, 2020

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு


தெற்கு ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தெற்கு ரயில்வே

பணியிடம்: சென்னை

பணி: Intensivists,Diagnostic Radiologists ,Physician,GDMO - 14
கல்வித் தகுதி:MBBS , MD in Internal Medicine / Anaethesia /Pulmonary Medicine/ Emergency Medicine

சம்பளம்: மாதம் 75000 முதல் 95,000வரை

வயது வரம்பு: 

அக்டோபர் 01ம் தேதிப்படி வயது 53க்குள் இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற ரயில்வே மருத்துவர்களுக்கும்,முன் அனுபவம் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை, பூர்த்தி செய்து covid19cmp20@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் நேர்முகத் தேர்வு:அக்டோபர் 13

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:

அக்டோபர் 06
கூடுதல் தகவல்களுக்கு https://sr.indianrailways.gov.in/ticker/1600861791212online-MPC.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment