Search This Blog

Saturday, October 31, 2020

இதய அடைப்பை தடுக்கும் திராட்சை ஜூஸ்

0 comments
தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருப்பு திராட்சை ஜூஸ் குடித்து வருவதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைவதாக கூறப்படுகிறது.

திராட்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படும். ஜூஸ் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment