THAMIZHKADAL Android Mobile Application

Saturday, October 24, 2020

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தனிநபருக்கான ஆணை - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு
CLICK HERE TO DOWNLOAD- M.PHIL REGISTRAR LETTER

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News