Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 16, 2020

Nishtha Training Postponed!

Oral information from JDs to all CEOs. Sir Mam Nishtha training postponed . New date awaited but preliminary works like creating ID etc can be done. Instructions awaited from scert. Expected translation work has not been completed till evening itseems. So this postponement. Nothing serious. Dates will be announced soon.

முக்கியம் மற்றும் அவசர அறிவிப்பு :

அக்டோபர் 16 முதல் மூன்று மாதங்கள் நடைபெற இருந்த NlSTHA பயிற்சி, மறு அறிவிப்பு வரும் வரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

NCERT-யின் பயிற்சிக் கட்டகங்களை அடிப்படையாகக் கொண்டு 18 தலைப்புகள் சார்ந்து தமிழக ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

NCERT-யின் பயிற்சிக் கட்டகங்களை மொழிமாற்றம் செய்தல் மற்றும் செயல்பாடுகளைச் செழுமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தீக்ஷா செயலி மூலம் நடைபெற உள்ள இணையவழிப் பயிற்சிகள் இன்று (16.10.2020) முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒரு சில பணிகள் நிறைவடையாத காரணத்தால், இன்று தொடங்க இருந்த பயிற்சியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment