Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 21, 2020

ஈட்டிய விடுப்பு கணக்கீடு தொடர்பான தெளிவுரைகள் - RTI மூலம் பெறப்பட்ட தகவல்கள்!


1 . தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்கள் கீழ்கண்டவாறு அளிக்கப்படுகிறது . . அரசு ஆணை எண் .157 , ( Personal and Administrative Reforms ) நாள் 24.06.94 ன் படி 01.07.1994 முதல் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுவது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . இதன் படி ஜனவரி 1 மற்றும் ஜுலை 1 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கு முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்கப்படும் . விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்களுக்கு 17 நாட்கள் ஈடடிய விடுப்பு கணக்கில் வைக்கப்படும் . அரசுக் கடித எண் .82420 / 82 / 83-8 நாள் 05.02.1985 ல் வெளியிடப்பட்ட தெளிவுரைகள் தற்போது நடைமுறையில் இல்லை . 

2. ஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை 01.07.1994 முதல் அமலில் உள்ளது . 

3. நடைமுறையில் உள்ள விதிகளின் படியே Re - casting of earned leave செய்யப்படுகிறது . முன்தேதியிட்டு கணக்கீடு செய்யும் போது அத்தேதியில் நடைமுறையில் இருந்த விதிகளின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் .

4. தமிழ்நாடு விடுப்பு விதி 9 ( a ) - ல் குறிப்பிடப்பட்டுள்ளவை

No comments:

Post a Comment