JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

CPS ஒழிப்பு இயக்கம்- மாநில மையம்
👍👍👍👍👍👍👍👍👍👍👍
22.11.2020... இன்று மதுரையில் நடைபெற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
1) மாவட்ட அமைப்பு கூட்டங்களை 30. 11. 20 க்குள் நடத்தி முடிப்பது எனவும்,
2) மாநில ஒருங்கிணைப்பாளராக திண்டுக்கல்.. திரு. ஏங்கல்ஸ் அவர்களை இனைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
3 ) CPS இரத்து செய்யப்படும் என்று அறிவித்த மறைந்த மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 2016 ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி
1) 25.11.20 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு.. email அனுப்புவது என்றும்,
2) 30.11.20 முதல் 4.12.20 வரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது என்றும்,
3) 18.12. 20 அன்று மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
CPS... ஐ ௐழித்திட...
போராட்ட களம் காண்போம்...!





மு செல்வகுமார்,
S.ஜெய ராஜ ராஜேஸ்வரன்
பி. பிரெடரிக் ஏங்கல்ஸ்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
No comments:
Post a Comment