JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, November 21, 2020

கண்பார்வை அதிகரிக்கும் பாரம்பரிய உணவுகள்

நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி, ஆற்று மீன்கள் என்று நல்ல சத்து நிறைந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 

மேலும் பசும் பால், பாரம்பரிய அரிசி வகைகள், உதாரணத்திற்குக் குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கைக்குத்தல் அரிசி என்று பல வகை அரிசி வகைகளையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

இந்தப் பாரம்பரிய பருப்பு மற்றும் அரிசி வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தது இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது கண்பார்வைக்கும் மிகவும் பயன்தரும்

No comments:

Post a Comment