JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்திய தபால் துறையில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் உள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
கம்பெனி : இந்திய தபால் துறை
வேலை வகை: கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக்
பணியிடம் : வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப்
கல்விதகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
தேர்வு செயல்முறை: இந்தியா தபால் அலுவலகம் தேர்வு கல்வி பின்னணி / நேர்காணல் / எழுதப்பட்ட சோதனை / தகுதி அடிப்படையில் இருக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 2582
கடைசி தேதி: 11.12.2020
மேலும் இந்த வேலைக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
No comments:
Post a Comment