JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் அனைவரும் அதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தங்களின் உணவு பழக்கத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்கின்றன.
அவ்வாறு கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு, உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்களைக் கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
மேலும் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி மலசிக்கலை போக்குகிறது.
ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்புகளின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
அதனால் தினமும் பச்சை பட்டாணியை உணவில் எடுத்து கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு விரைவில் குறையும்.
No comments:
Post a Comment