புதுச்சேரி ஜிப்மரில் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வழங்கும் பட்டியலில் இருந்து தகுதியான மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவேண்டும். மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)