Subscribe Us

Sunday, November 15, 2020

மனித உடலில் கேரட் செய்யும் மற்றம் என்ன தெரியுமா?

கேரட்டில் உள்ள வைட்டமின் 'ஏ' சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. புண்களை ஆற்றும் வல்லமை உடையது. 

கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது. தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகிறது.

புண்களை ஆற்றும் வல்லமை உடையது. கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது. காரட்டில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். 

இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஏன் நீங்களே தயாரிக்க வேண்டும்?

No comments:

Post a Comment

Popular Feed