Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 16, 2020

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - செய்தி உண்மையா?

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் என்று தினகரன் மற்றும் News 18 செய்திகளில் வெளியான செய்தி சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன.



வெளியான செய்தி : 

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைக்கலாமா எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்தல் முடிந்த பின்பு பொதுத்தேர்வு நடத்ததப்படும்.

No comments:

Post a Comment