Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 16, 2020

7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை.

மருத் துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்காலதடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது . 

தமிழகத்தில் , கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி , தனது 3 வது முயற்சியில் நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற் மருத்துவ கிடைக்கவில்லை . இதைய டுத்து 7.5 சதவீத இட ஒதுக் கீடு சட்டத்தை எதிர்த்து ன்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . 

இது நீதிபதிகள் வினீத் கோத்தாரி ) எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது . அப்போது , அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக் கீடு காரணமாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றி ருந்தும் தனக்கு மருத்துவ ம்கிடைக்கா தாண்டாத அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடை நியாயமற்றது . 

எனவே , தமி ழக அரசு கொண்டு வந்த 1.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண் டும் என்று மனுதாரர் தரப் பில் வாதிடப்பட்டது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் , - அரசு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு இடைக் கால தடை விதிக்க முடி யாது என்றனர் . 

மேலும் , இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் , 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக் குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து விசார ணையை ஜன வரி 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment