JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, December 6, 2020

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் டிச.14ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்த தேர்வுகள் முடிந்தபிறகு இதர மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்த விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment