JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, December 29, 2020

மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது

மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட்

 சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது |

JUST IN -பழைய பேப்பர்கள் வாங்கும் கடையில், 2 டன் தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை (இக்கல்வியாண்டு ) விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது


No comments:

Post a Comment