DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Friday, December 25, 2020

உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கலந்தாய்வின் போது COVID 19 தொற்றின் காரணமாக அரசு வெளியிட்ட நிலையான ( Standard Operating Procedure ) வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News