Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 24, 2020

CPS ஒழிப்பு இயக்கம் (CPS Abolition Movement) - நான்கு கட்ட போராட்டம் அறிவிப்பு !

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி CPS. ஒழிப்பு இயக்கம் சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது . தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்ஷன் திட் டம் நடைமுறையில் உள்ளது . இதுதொடர்பாக CPS . , ஒழிப்பு இயக்கம் சார்பில் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடந் தது . ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார் , பிர டெரிக் ஏங்கல்ஸ் முன்னிலைவகித்தனர் . கூட்டத்தில் , 

டிச .22 , 23,24 தேதிகளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ. , எம்.பி. , க்கள் அமைச் சர்களை சந்தித்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிப்பது,

டிச .28 , 29 , 30 ல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிதல்,

2021 ஜனவரி 6 ல் மாவட்ட கலெக்டர் அலுவ லகங்களில் மனு அளித்து முறையீடு செய்வது , 

ஜன .28 ல் , மாநில அளவில் 20 இடங்களில் அடை யாள உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்

No comments:

Post a Comment