Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 4, 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Consultant (Engineer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு


தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Consultant (Engineer) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக BE/ B.Tech/ M.Tech/ M.E என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி (NTRO)

பணியின் பெயர் : Consultant (Engineer)

கல்வித்தகுதி : BE/ B.Tech/ M.Tech/ M.E என கொடுக்கப்பட்டுள்ளது

பணியிடம் : Various என கொடுக்கப்பட்டுள்ளது

தேர்வு முறை : நேர்காணல்

கடைசி நாள் : 04.12.2020

மேலும் இந்த வேலைக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/RecruitmentNotice.pdf

No comments:

Post a Comment