Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Friday, December 4, 2020

பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மங்களூர் கிளையில் பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Graduate & Technical Apprentice

பணியிடங்கள்: 25

Graduate Apprentice - 17

Technician Apprentice - 08

தகுதி:

Graduate Apprentice - ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician Apprentice - ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை

தேர்வு செயல்முறை: Academic மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 01.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையப் பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

http://ompl.co.in:8080/appreg/arh2020.php

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/advertisement-(5).pdf

No comments:

Post a Comment