Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 12, 2021

19 ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்- தமிழக அரசு

பொதுத்தேர்வு நடைபெறும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்- தமிழக அரசு

வகுப்புக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்- தமிழக அரசு*






No comments:

Post a Comment