SL NO

PG TRB SUBJECTS

ONLINE TEST LINK

1

PSYCHOLOGY

CLICK

2

PG TRB TAMIL

CLICK

3

PG TRB ENGLISH

CLICK

4

PG TRB MATHS

CLICK

5

PG TRB PHYSICS

CLICK

6

PG TRB CHEMISTRY

CLICK

7

PG TRB BOTANY

CLICK

8

PG TRB ZOOLOGY

CLICK

9

PG TRB HISTORY

CLICK

10

PG TRB ECONOMICS

CLICK

11

PG TRB COMMERCE

CLICK

THAMIZHKADAL Android Mobile Application

Sunday, January 10, 2021

ADW - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்களை 12.01.2021 அன்று சைதாப்பேட்டை நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதிக்கு அழைத்துவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம் , அடையாள அட்டை அணிந்து வரவேண்டும். 

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நபர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் மற்ற யாருக்கும் கலந்தாய்வுக்கு செல்ல அனுமதியளிக்கப்படாது. மேலும் , சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும் , காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு உள்ள நபர்கள் தனியறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற விவரத்தினையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவித்திட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News