JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாதுளை ஜூஸ் தினமும் குடித்து வந்தால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும், இளமையுடன் வைத்துக்கொள்ளும், முதுமை செயல்முறையைத் தாமதமாக்கும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுப்பதோடு புதிய செல்களைப் புதிப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் வராமல் தடுக்கும். மேலும் இது பிம்பிள், பருக்கள், சரும வறட்சிகளை தடுக்கும்.
மாதுளை ஜூஸ் அதிகம் குடித்து வந்தால் தலைமுடியை ஆரோக்கிமாக வைத்துக்கொள்ளும் மற்றும் அடர்த்தியான தலைமுடி வளர செய்கிறது. தலைமுடியை வலிமையாக்கிறது. தலைமுடி உதிர்வு பிரச்சனைகளை தடுக்கிறது.
தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் பற்களை வலிமையாக வைத்துக்கொள்ளும். மாதுளையில் உள்ள ஊட்டசத்தால் பற்களில் ப்ளேக் உருவாக்கத்தை தடுக்கிறது. மாதுளை பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும்.
No comments:
Post a Comment