திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.செல்வத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தராக எம்.செல்வம் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி உள்ள செல்வம் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
Subscribe Us
Thursday, February 4, 2021
திருச்சி பாரதிதாசன் பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம்
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment