CPS திட்டத்தில் ஏமாற்றப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!




CPS திட்டத்தில் தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பட்டியல். இவர்களில் யாருக்கும் ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படவில்லை.

CPS ஒழிப்பு இயக்க மாநில மையத்தின் வேண்டுகோள்

01/04/2003க்குப் பிறகு CPS திட்டத்தில் தமிழக அரசு பணியில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்றைய தேதியில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்த விபரங்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓய்வு பெற்றவர் பெயர்:

மாவட்டம்:
பணியாற்றிய துறை:
அலுவலகம்:
ஒய்வு பெறும் போது பணிபுரிந்தபதவி:
ஓய்வு பெற்ற தேதி:
பணிபுரிந்த ஆண்டுகள்:
கிடைத்த CPS Settlment தொகை:
பெற்ற Settlment தொகையின் தற்போதை நிலை:
CPS ல் ஓய்வு பெற்றவர் அலைபேசி எண்:

இன்றைய தேதியில் CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவர் என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்?

என்ற விபரத்தை விரைந்து வழங்குமாறு மாநில மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்பு எண்கள்:

பி.பிரெடெரிக் ஏங்கெல்ஸ்
96299 27400*
சி. ஜான் லியோ சகாயராஜ்
8610469763

CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
Share:

No comments:

Post a Comment

Categories