Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 17, 2021

நாளை ( 18.03.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து CEO உத்தரவு.




2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் சார்பாக சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு நாளை 18.03.2021 நடைபெறவுள்ளது . மேற்காண் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதால் , சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை ( 18.03.2021 ) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

1 comment: