Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 11, 2021

இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 01-03-221 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:
Assistant General Manager (General
Administration) - 30
Assistant General Manager (Technical) -27
Assistant General Manager (Accounts) -28
Assistant General Manager (Law) - 08
Medical Officer - 02

வயது வரம்பு:

01-01-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

PG/ ACA/AICWA/ACS/ Degree (Law)/ B.Sc (Agriculture)/ BE/ B.Tech (Relevant Disciplines)/ CA/ Cost Account/ CS/ Degree (Law) with Relevant Experience முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:
ஆன்லைன் தேர்வு
நேர்காணல்

மாத ஊதியம்:
Assistant General Manager - ரூ.60,000- 1,80,000/
Medical Officer - ரூ. 50,000-1,60,000/-

விண்ணப்பக்கட்டணம்:
Others: Rs.1000/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 01.03.2021 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – Click Now

Apply Online – https://ibpsonline.ibps.in/fcivpcpfeb21/basic_details.php

No comments:

Post a Comment