சென்னை பல்கலையின் துணை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள், https://results.unom.ac.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper-1 Paper-II விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்...
No comments:
Post a Comment