JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
நிறுவனம்: West Central Railway
பணியின் பெயர்: Trade Apprentice
பணியிடங்கள்: 680
வயது வரம்பு : 18 முதல் 24 வயது வரை
கல்வித்தகுதி : 12 + ITI
தேர்வு செயல்முறை : Merit List
கடைசி தேதி: 05.04.2021
மேலும் விபரங்களுக்கு இந்த https://www.mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Bhopal/DRM/RuleBook.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
Apply Online – https://iforms.mponline.gov.in/
No comments:
Post a Comment