Search This Blog

Saturday, March 13, 2021

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து & சம வேலைக்கு சம ஊதியம் - இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்

0 comments
2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.

அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் :

திருக்குறள் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்


அரசு வேலையில் பெண்களுக்கு 40% ஒதுக்கப்படும்.

ரேசன் அட்டைகளுக்கு ரூ. 4000 நிவாரணம்

முதியோர் ஓய்வூதியம் 1500 உயர்த்தப்படும்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்

சிலிண்டருக்கு ரூ. 100 மானியம்

பெட்ரோல் ₹5, டீசல் ₹4 - குறைக்கப்படும்.

மருத்துவ விடுப்பு 12 மாதம்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை

தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்

பள்ளி மாணவர்களுக்கு காலை பால்

8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

கல்விக் கடன் ரத்து செய்யப்படும்

மாதம் ஒரு முறை மின்கட்டணம்

அரசு பள்ளி மாணவிகளுக்கு நேப்கின் வழங்கப்படும்.

நடைபாதை மக்களுக்கு கலைஞர் உணவுத்திட்டம்.

கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்

மாற்றுத்திறனாளி அனைவருக்கும் 3 சக்கர வாகனம் இலவசம்.

No comments:

Post a Comment