Election 2021 - Part no மற்றும் Serial no அறிந்துகொள்வது எப்படி?



ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும்

தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.

அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்

Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை

1.Voter ID xerox

2.election order xerox

3.Part No and Serial No

எடுத்து செல்க

இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உங்கள் பாகம் எண் வரிசை எண் அறிந்து கொள்ளலாம்.

Part no மற்றும் Serial no அறிந்துகொள்ள :

https://electoralsearch.in/##resultArea

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories