தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
பொதுச் செய்திகள்
» TNPSC பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.






No comments:
Post a Comment