Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 16, 2021

10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் 1515 காலிப்பணியிடங்கள்

விமானப்படையில் பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : எம்.டி.எஸ் ஹவுஸ் கீப்பிங்

மெஸ்ஸ்டாப்
குக்
ஸ்டோர் சூப்பரி டென்டன்ட்
எல். டி .சி சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர்
பயர் மேன்
ஸ்டெனோ
கார்பன்டர்
பெயிண்டர்
பேர் உட்பட மொத்தம் 1515 இடங்கள் உள்ளன
 

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித் தகுதி

வயது வரம்பு: 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து எந்த ஊருக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ அந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி நாள் : 02.05.2021

மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf

No comments:

Post a Comment