Search This Blog

Monday, April 12, 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.

0 comments

 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் 31ம் தேதிக்கு மாற்றம்

 இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment