பாங்க் ஆஃப் பரோடா வங்கி வங்கியில் வேலை 517 காலியிடங்கள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, April 10, 2021

பாங்க் ஆஃப் பரோடா வங்கி வங்கியில் வேலை 517 காலியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda

மொத்த காலியிடங்கள்: 517

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr. Relationship Manager - 407
பணி: e- Wealth Relationship Manager - 50
பணி: Territory Head - 44
பணி: Group Head - 06
பணி: Product Head (Investment & Research) - 01
பணி: Head (Operations & Technology) - 01
பணி: Digital Sales Manager - 01
பணி: IT Functional Analyst- Manager - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 23 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/WMS-Detailed-Advertisement-FINAL09-04-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad