Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 18, 2021

பிளஸ் டூ தேர்வு ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு

23ம் தேதியுடன் செய்முறைத்தேர்வு முடிவடைகிறது அதன் பின்னர் ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இணைய வழியில்
= வெளியிடப்படும் பள்ளிகளில் நேரில்சென்றும் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்




No comments:

Post a Comment