Search This Blog

Wednesday, May 12, 2021

ஆசிரியர்களுக்கு 25 முதல் பணி

0 comments
ஊரடங்கு முடிந்ததும் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தற்காலிக ஊரடங்கு முடிந்தபின் இம்மாதம் 25ஆம் தேதி

முதல் ஆசிரியர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment