Tuesday, May 18, 2021

பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவி பறிமுதல் - தடுத்து நிறுத்திட ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

பள்ளிககல்வித் துறையில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பதவியை இன்று பறிமுதல் செய்யும் அநீதியை மாண்புமிகு. முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.

Dr.அ.மாயவன் Ex.MLC
நிறுவனத் தலைவர்
உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment